தமிழ்நாட்டில் 5 வகையான ரேஷன் கார்டுகள்… எந்த கார்டுக்கு அதிக பொருட்கள் கிடைக்கும் …விண்ணப்பிப்பது எப்படி..?
தமிழ்நாட்டில் பட்டினி மற்றும் உணவு பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில் அரசு செயல்படுத்தும் பொது விநியோக திட்டம் (Public Distribution System – PDS) மிக முக்கியமான சேவை. …